பால் கரவையை எளிய முரையில் அதிகரிப்பது எப்படிHow to Increase Milk Quantity Daily Basis

Share this & earn $10
Published at : October 02, 2021

பால் கரவையை எளிய முரையில் அதிகரிப்பது எப்படிHow to Increase Milk Quantity Daily Basis

வணக்கம் நண்பர்களே SPT Farm YouTube channel அனைத்து விதமான விவசாய நண்பர்களும் பயன்பெறும் வகையில் துவங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது சேனல் மூலமாக விவசாயம் சார்ந்த அனைத்து பதிவுகள், மற்றும் கால்நடை சம்பந்தபட்ட அதாவது வாங்க மற்றும் விற்க மேலும் தீவன மேலாண்மை, நோய் தொற்று ஆகியவற்றை மக்களுக்கு மென்மேலும் கொண்டு செல்லும் வகையில் நமது சேனலை முன்னெடுத்து செல்ல உள்ளோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.


மேலும் இது போன்ற விவசாயம் மற்றும் கால்நடை சமந்தபட்ட பதிவுகளை நமது சேனல் மூலமாக இலவசமாக பதிவு செய்து தரப்படும் என்பதையும் ஆர்வத்துடன் தெரிவிக்கின்றோம்.


குறிப்பாக சுய தொழில் செய்வோரை ஊக்குவிக்கும் வகையிலும் நேரடி லாபம் பெறும் வகையில் நமது சேனல் ஒரு பாலமாக அமையும்.


ஆதலால் எங்களை ஊக்கப்படுத்த உங்களின் தேவைகளை அறிய விழைகிறோம்.,

ஆதரவு தரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி...நன்றி...

Support us ....
Contact Number: 9994724991
G-mail:sivasms936@gmail.com
Facebook: https://www.facebook.com/siva.sharmi1 பால் கரவையை எளிய முரையில் அதிகரிப்பது எப்படிHow to Increase Milk Quantity Daily Basis
hf cowhf cow for salegir cow sales